கடந்த 10.01.10 அன்று திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரில் நமது மாணவர் அணியின் பொது தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் ...
கடந்த 10.01.10 அன்று திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூரில் நமது மாணவர் அணியின் பொது தேர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் N.அல்அமீன் B.E மற்றும் மாணவர் அணியை சேர்ந்த மருத்துவர் சர்வத்கான்.MBBS ஆகியோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார், இந்த நிகழ்சிக்கு திரளான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
கடந்த மாதம் நடைபெற்ற மாநில மாணவர் அணி செயற் குழுவிற்க்கு பிறகு திருவாரூர் மாவட்டத்தில் மணவர் அணி செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது