தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் மாணவரணி சார்பில் கல்வி வழிகாட்டி முகாம் ஆயிஷா ரலி பள்ளியில் 24-01-2010 ஞா...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி கிளையின் மாணவரணி சார்பில் கல்வி வழிகாட்டி முகாம் ஆயிஷா ரலி பள்ளியில் 24-01-2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிமுதல் மதியம் 3:00 வரை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணியின் செயலாளர் சகோ m முஹம்மத் ஷம்சுத்தீன் B.E (lectur in M.I.E.T college trichy), மாவட்ட மாணவரணியின் கூடுதல் பொறுப்பாளர் சகோ M முஹம்மத் பாசித் B.COM,CA. ஆகியோர் மிகச்சிறப்பான முறையில் தேர்வுக்குத்தயாரகுவதைக்குரித்தும், தேர்வை எதிர்கொள்வதைக்குரித்தும் விளக்கம் கொடுத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் 9,10,11,12. ஆகிய வகுப்புகளைசேர்ந்த 153 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.