தமிழ் நாடு தௌஹீது ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக கடந்த 04-02-2010 தேதி அன்று ரசூல் கனி என்ற பெண்ணுக்கு கர்ப்ப ...
தமிழ் நாடு தௌஹீது ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பாக கடந்த 04-02-2010 தேதி அன்று ரசூல் கனி என்ற பெண்ணுக்கு கர்ப்ப பை அறுவை சிகிச்சைக்காக ரூ6000 நன் கொடையாக வழங்கப்பட்டது ...அந்த பெண் குணம் அடைய இன்ஷா அல்லா துஆ செய்யவும்