👆 *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* *அத்திக்கடை(பாலாக்குடி)கிளை* *தகவல்* அன்புடையீர்.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 26/11/17 ஞாயிறு கிழமை அன்...
👆
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* *அத்திக்கடை(பாலாக்குடி)கிளை*
*தகவல்*
அன்புடையீர்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
26/11/17 ஞாயிறு கிழமை அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் காலை 11.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை
தர்பியா நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடைபெற்றது
*பயிற்சிக்கான தலைப்புகள்*
*1.தொழுகை பயிற்சி*
*2. நல்லொழுக்கம்*
*3. நிர்வாகவியல்*
*பயிற்சி அளித தவர்:பக்கிர் மைதீன் அவர்கள் (கொல்லாபுரம் TNTJ மர்க்கஸ் இமாம்)*
*இதில் கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள், மாணவர்கள்,என 30 நபர்கள் கலந்து கொண்டனர்.*