*சமுதாய பணி* வாழ்க்கை மெயின் ரோட்டு பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து இருந்த நிலையில் நன்னிலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து கிளைய...
*சமுதாய பணி*
வாழ்க்கை மெயின் ரோட்டு பகுதியில் சாலை மிகவும் பழுதடைந்து இருந்த நிலையில் நன்னிலம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து கிளையின் சார்பில் எடுத்துரைக்கப்பட்டது இதை கவனத்தில் கொண்ட நெடுஞ்சாலை துறையினர் உடன் நடவடிக்கை எடுத்து இன்று சாலை சீரமைக்கப்பட்டது.
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*வாழ்க்கை & சேங்கனூர் கிளை*
18/11/2017