👆 *திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி)கிளை தகவல்* அன்புடையீர். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. *அல...
👆
*திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி)கிளை தகவல்*
அன்புடையீர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
*அல்லாஹ்வின் உதவியால்..*
19/11/17 அன்று
*அத்திக்கடையில் இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது.*
எதிர்பார்த்தைவிட அதிகமான மக்கள் கூட்டத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி இந்த ஊர் சந்தித்திடாத முதல் முறை
அல்லாஹ்வுக்காக ஏகத்துவத்தை எடுத்துசொல்லிய ஒரு நிகழ்ச்சியாகவும். ஏகத்துவ எதிரிகள்
*காவல்துறையின் முலம் பணம்உள்ளவனுக்கும்,அதிகாரம் உள்ளவனுக்கும் சட்டத்தில் சொன்னலும் விதிவிலக்கு எங்களுக்கு சட்டம்சொல்கிறது என கடமையை செய்து நிலைதடுமாற எங்களுக்கு இடையூர் செய்தாலும்.*
*அல்லாஹ் எங்கள் உள்ளங்களை ஏகத்துவத்தில் உறுதி படசெய்து நிகழ்ச்சியை சிறப்புடன் அமைந்தது தந்தான்.*
இதற்காக பணம் உதவியும் உறுதுனையான வார்த்தை மூலம் ஊக்கபடுத்திய எகத்துவ சிந்தனை கொண்ட உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
*எல்லாபுகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!*