*வாழ்வாதார உதவி* நேற்று (24/11/2017) இரவு கிளை இல்லாத ஊரான அச்சுதமங்கலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று நபர்கள் காயமடைந்ததுடன் மூன்று ...
*வாழ்வாதார உதவி*
நேற்று (24/11/2017) இரவு கிளை இல்லாத ஊரான அச்சுதமங்கலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் மூன்று நபர்கள் காயமடைந்ததுடன் மூன்று வீடுகளும் சேதமடைந்தன இதை அறிந்த வாழ்க்கை & சேங்கனூர் கிளையின் நிர்வாகிகள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் முதற்கட்டமாக அவர்களுக்கு தேவையான உணவு பொருள்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.
திருவாரூர் வடக்கு மாவட்டம்
25.11.2017