அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் வடக்கு மாவட்டம் குடவாசல் கிளை சார்பாக இன்று (18/11/2017) சனிக் கிழமை மார்க்க...
அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் வடக்கு மாவட்டம் குடவாசல் கிளை சார்பாக இன்று (18/11/2017) சனிக் கிழமை மார்க்க விளக்க பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மாவட்டப் பேச்சாளர், குடவாசல் மர்கஸ் இமாம் *அப்துல்லாஹ் MISC* அவர்கள், *உணரப்படாத தீமைகள்* என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் முப்பதுக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்!!!


