அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் 3-கிளையும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து . இன்ற...
அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூத்தாநல்லூர் 3-கிளையும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இணைந்து . இன்று 5/11/2017 காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை கூத்தாநல்லூர் அரசு மருத்துவமனையில் . ரத்ததான முகாம் நடைபெற்றது
34 நபர்கள் ரத்த தானம் கொடுத்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்