அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 05-11-2017 அன்று மாலை 4 மணியளவில் சிவன் கோவில் தெரு நான்கு இடங்களில் கீழ்கானு...
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 05-11-2017 அன்று மாலை 4 மணியளவில் சிவன் கோவில் தெரு நான்கு இடங்களில் கீழ்கானும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது... இதில் மாவட்ட பேச்சாளர் பைசல் அவர்கள் உரையாற்றினார்...
1.மழையும் முஸ்லிம்களின் நிலையும்
2.ஸஃபர் மாதம் பீடையா?
3.உதவிக்கரம் நீட்டுவோம்
4.பேரிடர்களை தவிர்ப்பது எப்படி?
அல்ஹம்துலில்லாஹ்...
1.மழையும் முஸ்லிம்களின் நிலையும்
2.ஸஃபர் மாதம் பீடையா?
3.உதவிக்கரம் நீட்டுவோம்
4.பேரிடர்களை தவிர்ப்பது எப்படி?
அல்ஹம்துலில்லாஹ்...


