அல்லாஹ்வின் திருப்பெயரால் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..அடியற்கை 2வது கிளை 08/11/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம்,ரய...
அல்லாஹ்வின் திருப்பெயரால்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..அடியற்கை 2வது கிளை
08/11/2017 அன்று
மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம்,ரயிலடித்தெரு புதுத்தெரு மற்றும் புதுமனைத்தெரு ஆகிய மூன்று இடங்களில் நடைப்பெற்றது. இதில் சகோதரர் சலீம் அவர்கள் சஃபர் மாதம் பீடையா? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள.்இதனை தொடர்ந்து ரயிலடி தெரு ,புதுத்தெரு மற்றும் புதுமனை தெருவில் 300 நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்