*பெண்கள் பயான்* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இரயிலடித்தெரு ம...
*பெண்கள் பயான்*
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக
இரயிலடித்தெரு மர்க்கஸில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில்
சகோதரர் *அப்துல் காதர்*(மாவட்ட பேச்சாளர்) அவர்கள் *குர்ஆன் கூறும் வாழ்க்கை நெறி* என்ற தலைப்பிலும்
*M.ஜெஸிமா பர்வீன்* அவர்கள் *ஆடை ஒழுங்குகள்* என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*அடியக்கமங்கலம் கிளை 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*