*திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்* அன்புடையீர்.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. 17...
*திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்*
அன்புடையீர்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
17/09/17 அன்று மேலத் தெருவில்
ஐலில் அவர்கள் இல்லத்தில் *பெண்கள் பயான்* சிறப்பாக நடைபெற்றது.இதில் பெண்கள்,மற்றும் சிறுமிகள் கலந்துகொண்டனர்*.
*தலைப்பு:இறைவனுக்கு இனை இல்லை*
*உரை;யாஸ்மின் அத்திக்கடை அவர்கள்*


