அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் இந்த வருடமும் கூட்டு குர்பானி திட்டம் செயல்படுத்தப்பட்டத...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் இந்த வருடமும் கூட்டு குர்பானி திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் 8மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு குர்பானி இறைச்சியை வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது. இதில் கீழ்க்கண்ட ஊர்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.
👉தண்ணீர் குன்னம்
👉ஓவர்ச்சேரி
👉மணக்கரை
👉கோட்டகச்சேரி
👉அக்கரைப்புதுத்தெரு
இதில் 260 பைகள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டது.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.