*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ* அல்லாஹ்வுடைய கிருபையைக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகங்குடி கிளை சார்பாக நடைபெற்...
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ*
அல்லாஹ்வுடைய கிருபையைக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகங்குடி கிளை சார்பாக நடைபெற்ற *முதலாம் ஆண்டு கூட்டு குர்பானித் திட்டம்* அழகிய முறையில் இனிதே நிறைவு பெற்றது *அல்ஹம்துலில்லாஹ்* இதில் பங்குதாரர்களுக்கு நான்கு கிலோ இறைச்சியை கொடுத்த பிறகு மீதமுள்ள இறைச்சியை *நாகங்குடி, சாத்தனூர், பழையனூர், காயிதேமில்லத் நகர் மற்றும் அக்கரைபுதுத்தெரு* ஆகிய இடங்களுக்கு சென்று அதிகமான ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.( *சுமார் நாற்பது கிலோ* ). மொத்தம் இதன் மூலம் பயனடைந்த குடும்பங்கள் *எழுபது* .இதே போல் வருகின்ற ஆண்டும் அல்லாஹ்வுடைய கிருபையைக் கொண்டு திறம்பட செயல்படுத்த உங்களுடைய நல்வரவை அல்லாஹ்விடம் நாடுகிறோம்.அல்லாஹ் அதற்கு உதவி செய்யட்டும்.
*இவண்*
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்*
*நாகங்குடி கிளை*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்*