அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அல்லாஹ்வின் கிருபையால் *திருவாரூர் வடக்கு மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்* சார்பாக 19 மற்றும்22 .0...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அல்லாஹ்வின் கிருபையால் *திருவாரூர் வடக்கு மாவட்டம் மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்* சார்பாக 19 மற்றும்22
.08.17 அன்று காலை 9.30 மணி அளவில் லெட்சுமாங்குடி பாலத்தில் முதற்கட்டமாக *நில வேம்பு கசாயம்* 350 நபர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.மேலும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நோட்டிஸ் 200 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்