அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 27/08/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் வாராந்திர சிறப்பு வகுப்பு காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை உமர் ரல...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 27/08/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் வாராந்திர சிறப்பு வகுப்பு காலை 10:00 மணிமுதல் 12:00 மணிவரை உமர் ரலி பள்ளியில் நடைபெற்றது. இதில் இஸ்லாமிய அடிப்படை கல்வி வகுப்பு மற்றும் பேச்சு பயிற்சி கொடுக்கப்பட்டது. இதில் 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.


