அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தண்ணீர் குன்னம் கிளை சார்பில் இன்று சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை பதி...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை சார்பில் இன்று சிறுபான்மை மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகை பதிவு செய்யும் முகாம் தண்ணீர் குன்னம் கிரசண்ட் நர்சரி &பிரைமரி பள்ளி யில் காலை 10:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை நடைபெற்றது.
இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு கல்வி உதவித் தொகை யை பதிவு செய்தனர்.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.