*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*.... *அல்லாஹ்வின்மாபெரும் கிருபையால் இரண்டாம் கட்டமாக இன்றும் (29.08.17) காலை *9:30 மணி முதல் குடவாசல் அரச...
*அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்*....
*அல்லாஹ்வின்மாபெரும் கிருபையால் இரண்டாம் கட்டமாக இன்றும் (29.08.17) காலை *9:30 மணி முதல் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மற்றும் குடவாசல் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி , பேருந்து நிலையம், ஆகிய பகுதிகளுக்கு சென்று, டெங்கு காய்ச்சலை தடுக்க *நில வேம்பு கசாயம் மற்றும், விழிப்புணர்வுநோட்டீஸ்* மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதில் 1400 நபர்கள் லிட்டர் அளவில் 70லிட்டர் கெடுக்க பட்டது,
இதில் பள்ளி மாணவர்கள்மற்றும் கல்லூரி மாணவிகள்,மற்றும், பெதுமக்கள் அனைவரும் பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்!!!...
இவண் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*குடவாசல் நகரகிளை*
*திருவாருர் வடக்கு மாவட்டம்...*