அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்* சார்பாக 23-07-2017 அன்று ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் *மரக்கடை லெட்சுமாங்குடி கிளையின்* சார்பாக 23-07-2017 அன்று மாலை தவ்ஹீத் மர்கஸில் *பெண்கள் பயான்*மற்றும் மக்தப் மதரஸா சம்பந்தமான *பெற்றோர்கள் ஆலோசனைக் கூட்டம்* நடைப்பெற்றது.
அதில் *சகோதரர் அன்ஸாரி அவர்கள் பாவமன்னிப்பு* என்கிற தலைப்பிலும் *சகோதரி நஸ்ரின் அவர்கள் பெற்றோர்களின் கடமை* என்கிற தலைப்பிலும் *சகோதரர் ராஜுதீன் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம்* என்கிற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.