28,29 மற்றும் 30/8/17 ஆகிய தேதிகளில் அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால் *தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம...
28,29 மற்றும் 30/8/17 ஆகிய தேதிகளில்
அல்லாஹ்வின் அளப்பெரும் உதவியால்
*தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2* சார்பில் 14 நாட்க
ளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகத்தில் இன்று
*அடியக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்*
*சேமங்கலம் அரசு தொடக்கக் பள்ளியில்*
*சித்தாநல்லூர் அரசு தொடக்கக் பள்ளி*
*அக்ரஹாரம் தெரு*
*சேமங்கலம்* உள்ளிட்ட இடங்களில்
*21 லிட்டர் காய்ச்சப்பட்டு சுமார் 1,100 ற்கு மேற்பட்டோர் பயனடைந்தனர்*
அல்ஹம்துலில்லாஹ்..