13,14,17,18,20,21,22 /8/17 ஆகிய தேதிகளில் *தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் இலவச நில...
13,14,17,18,20,21,22 /8/17 ஆகிய தேதிகளில்
*தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் வீடு வீடாக.....*
அல்லாஹ்வின் உதவியால் பொது மக்களின் ஆதரவுடன்...
அல்லாஹ் எந்த நோயையும் அதற்குறிய நிவாரணியை இறக்காமல் அருளியதில்லை என்ற பொன் மொழியை மொழிந்த வண்ணம் இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது.
பயனடைந்த நபர்கள்: 1000 மேற்பட்ட வர்கள்
புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே......