*ஹஜ் பெருநாள் தொழுகை & குர்பானி சட்டங்கள்* அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 25-...
*ஹஜ் பெருநாள் தொழுகை & குர்பானி சட்டங்கள்*
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 25-08-2017 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு புதுக்காலனி இரண்டு இடங்களில் மெகாபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது...
இதில் மாவட்ட பேச்சாளர்கள் பைசல் அவர்கள் ஹஜ் பெருநாள் தொழுகை & குர்பானி சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்...
அல்ஹம்துலில்லாஹ்...