அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)... அல்லாஹ்வின் கிருபையால் (20/08/2017) இன்று *கொல்லாபுரம் கிளை 1 மற்றும் 2* சார்பாக காலை 10 மணி முதல் 3 மணி வர...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
அல்லாஹ்வின் கிருபையால் (20/08/2017) இன்று *கொல்லாபுரம் கிளை 1 மற்றும் 2* சார்பாக காலை 10 மணி முதல் 3 மணி வரை சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை முகாம் நடைபெற்றது.அதில் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள் .
இடம்: Al Islam primary & Metriculation school,
Kollapuram
அல்ஹம்துலில்லாஹ்...
இவண்
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்...*
*கொல்லாபுரம் கிளை - 1 & கிளை 2*
*திருவாரூர் வடக்கு மாவட்டம்...*