👆 *திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்* அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. அல்ல...
👆
*திருவாரூர் வடக்கு மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அத்திக்கடை(பாலாக்குடி) கிளை தகவல்*
அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
அல்லாஹ்வின் கிருபையால்...
*26/06/17 அன்று நோன்பு பெருநாள்*
*நபி வழியின்படி தொழுகை மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசல் வளாக திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் இந்த வருடம் அதிகமான ஆண்கள்,பெண்கள் சிறுவர்கள்,சிறுமிகள் கலந்துகொண்டனர்.*