அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் உமர் ரலி பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் உமர் ரலி பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
இதில் சகோதரர் நிஜாமுதீன் அவர்கள் "நோன்பினால் அடையும் மாற்றம் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.