இஃப்தார் சிந்தனை: *உங்கள் கைகளால் நாசத்தை தேக்கொள்ளாதீர்கள்* அல்லாஹ்வின் வற்றா கருணையால் 06,7,8,9-06-2017 ஆகிய தேதிகளில் இஃப்தார் ...
இஃப்தார் சிந்தனை:
*உங்கள் கைகளால் நாசத்தை தேக்கொள்ளாதீர்கள்*
அல்லாஹ்வின் வற்றா கருணையால் 06,7,8,9-06-2017
ஆகிய தேதிகளில் இஃப்தார் நிகழ்ச்சிக்கு முன்பு அடியக்கமங்கலம் ராஜாத்தெரு மஸ்ஜிதுல் அக்ஸாவில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர்கள் பைசல் அவர்கள் *புகை பிடித்தல் ஒரு பாவச்செயல்* என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்...