அஸ்ஸலாமு அலைக்கும் இன்று 15/05/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் ஆரம்பம் ஆனது அல்ஹம்துலில்லாஹ் இந்த வகுப்பில் ...
அஸ்ஸலாமு அலைக்கும் இன்று 15/05/17 தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் ஆரம்பம் ஆனது
அல்ஹம்துலில்லாஹ்
இந்த வகுப்பில் சகோதரர் செய்யது அஹமது அவர்கள் மிக எளிமையான முறையில் "நல்லொழுக்கம் மற்றும் இஸ்லாமிய அடிப்படை மற்றும் சூராக்கள் மனனம்"ஆகியவற்றை இன்றைய முதல் நாள் பாடமாக எடுத்தார்கள்.
இதில் 10 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.