அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று 25/05/17 மாலை 5:30 மணிக்கு தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு ...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இன்று 25/05/17 மாலை 5:30 மணிக்கு தண்ணீர் குன்னம் கிளையின் சார்பில் நடத்தப்பட்ட கோடைகால பயிற்சி முகாம் பரிசளிப்பு நிகழ்ச்சி உமர் ரலி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசும்
கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பேச்சு போட்டி, சூராக்கள் போட்டி நடத்தப்பட்டது.
இவண் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தண்ணீர் குன்னம் கிளை
திருவாரூர் வடக்கு மாவட்டம்.