திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை சேங்கனூர் கிளையின் சார்பாக 25.10.2015 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது இதில் முன்னுரையாக மேலக்காவேரி அந்நூர் ...
திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை சேங்கனூர் கிளையின் சார்பாக 25.10.2015 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது இதில் முன்னுரையாக மேலக்காவேரி அந்நூர் பெண்கள் மதரசாவின் (மாணவிகள்) தஸ்லிமா "அர்ஷின் நிழல் பெருவோம்"என்ற தலைப்பிலும் சிறப்புரையாக
j இம்ரானா பேகம் "தகடு தாயத்து இஸ்லாத்தில் உண்டா" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்


