திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை & சேங்கனூர் "ஷிர்க் ஒழிப்பு மாநாடு தெருமுனை கூட்டம்" நாள்:01/11/2015 ஞாயிறு நேரம்:மாலை 6.00...
திருவாரூர் மாவட்டம்
வாழ்க்கை & சேங்கனூர்
"ஷிர்க் ஒழிப்பு மாநாடு தெருமுனை கூட்டம்"
நாள்:01/11/2015 ஞாயிறு
நேரம்:மாலை 6.00 மணிக்கு JJ காலணியில் நடைபறெ்றது. உரை: சகோ.மீரான்
தலைப்பு:அவ்லியாவிடம் உதவி தேடலாமா?
சகோ.சையது அப்துல் காதர்
தலைப்பு:ஷிர்க்கும்! அதன் விளைவுகளும். பெண்களுக்கு தனி இட வசதி
60 நபர்கள் கலந்து கொண்டனர்.


