திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 26-10-15 அன்று ரயிலடித்தெரு, புதுத்தெரு , மார்க்கெட்ரோடு ஆகிய நான்கு இடங்களில் மேகா ...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 26-10-15 அன்று ரயிலடித்தெரு, புதுத்தெரு , மார்க்கெட்ரோடு ஆகிய நான்கு இடங்களில் மேகா ஃபோன் மூலம் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ் அவர்களும் ருமைஸ்தீன் அவர்களும் இனைவைப்பு குறித்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்..!


