திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கிளை -1சார்பாக 23-10-15அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்து இஸ்லாத்தை எட...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கிளை -1சார்பாக 23-10-15அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்து இஸ்லாத்தை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டு. குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம்,அர்த்த முள்ளகேள்வி அறிவு பூர்வமுள்ளபதில், துவாக்களின் தொகுப்பு, சொர்க்கம் நரகம் ஆகிய நூல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.


