திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பில் 22/10/15 அன்று ஊர்: நெடுங்குளம், பாவட்டக்குடி, பூங்காவூரில் 1)."தாயத்து ஈமானுக்கு ஆ...
திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரம் கிளை சார்பில் 22/10/15 அன்று
ஊர்: நெடுங்குளம், பாவட்டக்குடி, பூங்காவூரில்
1)."தாயத்து ஈமானுக்கு ஆபத்து"
மற்றும் "தர்கா வழிபாடு" ஆகிய 100 நோடிஸ்களை வழங்கி ஷிர்க்கை பற்றி தாவா செய்யப்பட்டது,
2).தனி நபர் தாவா 3
3).கல் ,தகடு அகற்றியது 2
4).குழுதாவா 5
5).மேலும்,
வீடூகளில் 'door sticker' 40 ஒட்டப்பட்டது.


