திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 26-10-2015 அன்று காமராஜர் நகர் பகுதியில் ஷிர்க் ஒழிப்பு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த தெரும...
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கிளையில் 26-10-2015 அன்று காமராஜர் நகர் பகுதியில் ஷிர்க் ஒழிப்பு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது.
இந்த தெருமுனைக் கூட்ட்த்தில்
1.சகோதரர் முகம்மது சித்தீக் அவர்கள் இணைவைப்பாளரின் மறுமை நிலை என்ற தலைப்பிலும்,
2.சகோதரர் நூருல் ரிஸ்வானுதீன் அவர்கள் டிஎன்டிஜேவின் சமுதாயப் பணிகள் என்ற தலைப்பிலும்
3. சகோதரர் சிராஜுதீன் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன், எதற்கு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்


