திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை=சேங்கனூர் கிளையின் சார்பாக 17.10.2015 அன்று மாவட்ட தலைவர் பீர் முஹம்மது தலைமையில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிக...
திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை=சேங்கனூர் கிளையின் சார்பாக 17.10.2015 அன்று மாவட்ட தலைவர் பீர் முஹம்மது தலைமையில் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலையில்ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் இன்ஷா அல்லாஹ் திருச்சியில் நடைப்பெற இருக்கும் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து கிளை செயல் பாடுகள்,மேற்கொள்ள வேண்டிய பணிகள் பற்றி முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

