திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை & சேங்கனூர் கிளை சார்பால 18/10/2015 அன்று ஆலோசனைக்கூட்டம் கிளைத்தலைவர் a.அப்துல் ரஷித் தலைமையில் நடைப்பெற...
திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை & சேங்கனூர் கிளை சார்பால 18/10/2015 அன்று ஆலோசனைக்கூட்டம் கிளைத்தலைவர் a.அப்துல் ரஷித் தலைமையில் நடைப்பெற்றது. இதில் தற்போது செயலாளராக இருக்கும் சகோ N.சையது அப்துல் காதர் வேலை காரணமாக வெளியூரில் தங்க வேண்டி இருப்பதால் தற்போது துணை செயலாளராக இருக்கும் சகோ S.முஹம்மது அய்யூப் புதிய செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்,மேலும் தாவா பணிகள் /ஷிர்க் ஒழிப்பு மாநாடு பிரச்சாரம் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

