திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 20:10:2015 அன்று சுபுஹு தொழுகைக்கு பிரகு தனிநபர் தாவா தொழுகையைபற்றியும்,இணைவைப்பைபற்றியு...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 3 சார்பாக 20:10:2015 அன்று சுபுஹு தொழுகைக்கு பிரகு தனிநபர் தாவா
தொழுகையைபற்றியும்,இணைவைப்பைபற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.இதில் தாவா செய்யப்பட்ட சகோதரர் வீட்டிலிருந்து அல்லாஹ்விர்க்கு இணைவைக்கும் பொருட்கள் இரண்டு அகற்றப்பட்டது ஷிர்க் ஒழிப்பு பிரச்சாரம் அல்ஹம்துலில்லா

