திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 21-10-15 அன்று ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு செயற்குழுக...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 21-10-15 அன்று ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு செயற்குழுக்கூட்டம் மாவட்ட துனை செயளாலர் அஹமது சஃபியுல்வரா அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாடு விழிப்புனர்வு குறித்து மார்க்க அறிவுத்திறன் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது..!


