திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை & சேங்கனூர் கிளை சார்பாக 11.05.2015 அன்று ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும...
திருவாரூர் மாவட்டம் வாழ்க்கை & சேங்கனூர் கிளை சார்பாக 11.05.2015 அன்று ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் சமாதி வணங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்ஷா அல்லாஹ் 14.05.2015 அன்று சென்னையில் நடைப்பெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

