திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளை சார்பாக 03/05/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் மரக்கடை பாஷா அவர்கள் "அல்லாஹ்வைய...
திருவாரூர் மாவட்டம் அத்திக்கடை கிளை சார்பாக 03/05/2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் மரக்கடை பாஷா அவர்கள் "அல்லாஹ்வையும் ரசூலையும் பின்பற்றுங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இதில் 40 பெண்கள் கலந்துகொண்டனர் .பயானில் கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் கூறிய இருவருக்கு உடன் பரிசு வழங்கப்பட்டது.

