திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக 3-04-15 அன்று முதல் தக்வா பள்ளியில் கோடைகால பயீற்சி முகாம் நடைபெற்று கொண்டு இருக்கிறது.இதில்...
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை சார்பாக 3-04-15 அன்று முதல் தக்வா பள்ளியில் கோடைகால பயீற்சி முகாம் நடைபெற்று கொண்டு இருக்கிறது.இதில் மாணவர் மானவியர் 115 நபர்கள் பயின்று வருகிறார்கள்.
2 வது முதல்4 வது ->மாணவர்32,மானவியர்19
5வது முதல் 8 வது ->மாணவர்31,மானவியர்15
9 வது முதல்12 வது ->மாணவர் 9,மானவியர்9

