திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 6-5-2015 அன்று, எதிர்வரும் 10-05-2015 அன்று காலை சரியாக 9:00 மணி முதல் ரயிலடித் தெரு த...
திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக 6-5-2015 அன்று, எதிர்வரும் 10-05-2015 அன்று காலை சரியாக 9:00 மணி முதல் ரயிலடித் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற உள்ள மாபெரும் இரத்ததான
முகாமிற்க்கான 1000 நோட்டிஸ்கள் 06-05-15 அன்று அடியக்கமங்கலம் முழுவதும்
வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...!

.jpg)
