திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக 4/5/15 அன்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் மற்றும் ரஹ்மத்நகர் முழுவதும் மாற்றுமத நண்பர்களை ...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக
4/5/15 அன்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் மற்றும் ரஹ்மத்நகர்
முழுவதும் மாற்றுமத நண்பர்களை சந்தித்து தீவிரவாதத்துக்கும் இஸ்லாத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பதையும் இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம்
என்பதை 90 மேற்ப்பட்ட மாற்றுமத நண்பர்களிடம் விளக்கி தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்கிற
புத்தகம் சகோதர்களால் வழங்கப்பட்டது.

