திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக 2.5.2015 சனிக்கிழமை முதல் கோடைகால பயிற்சி துவங்கியது. ஆண்களுக்கு பெண்களுக்கும் ரஹ்மத் மர்...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக 2.5.2015 சனிக்கிழமை முதல் கோடைகால பயிற்சி துவங்கியது. ஆண்களுக்கு பெண்களுக்கும் ரஹ்மத் மர்கஸ் தவ்ஹீத் பள்ளியில் நடைபெறுகிறது.ஆண்கள்கான வகுப்புகளை மௌலவி பாருக் அவர்களும் பெண்களுக்கான வகுப்புகளை மதுரை தௌஹீத் கல்லுரி ஆலிமா அவர்கள் பாடம் நடத்துகிறார்கள்.இதில் 97 மாணவ மாணவிகள் பயிற்சி வகுப்பிற்கு வருகிறார்கள்.

