திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக 11/5/15 அன்று ஆசாத்நகர் ரஹ்மத் மர்கஸில் மூன்று கிளைகளின் நிர்வாகிகள் கலந்தாய்வு திருத்துற...
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை கிளை 2 சார்பாக 11/5/15 அன்று ஆசாத்நகர் ரஹ்மத் மர்கஸில் மூன்று கிளைகளின் நிர்வாகிகள் கலந்தாய்வு திருத்துறைபூண்டி மாலிக் தலைமையில் நடைப்பெற்றது.இதில் மூன்று கிளைகளும் இணைந்து எவ்வாறு மார்க்க சமுதாய பணிசெய்து,போராட்ட களங்களில் எவ்வாறு செயல்ப்படுவது என்கிற போன்ற கலந்தாய்வுகள் நடைப்பெற்றது.

