திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 14/12/2014 அன்று மாலை 6.30 மணிக்கு இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது....
திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 14/12/2014 அன்று மாலை 6.30 மணிக்கு
இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.இதில் நமதூர் தவ்ஹீத் பள்ளிவாசல் இமாம் சகோ அப்துர் ரஹ்மான் அவர்கள்
கொள்கை விளக்கம் என்ற தலைப்பிலும் மாவட்ட பேச்சாளர் சகோ அப்துல் ஹமீத் அவர்கள் செல்போனில் சீரழியும் சமூகம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றன.

.jpg)
