திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 18/12/2014 அன்று விஜயகாந்த் என்ற சகோதரர் க்கு தாவா செய்து அர்த்தமுள்ள கேள்விகள் அறிவு...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 சார்பாக 18/12/2014 அன்று விஜயகாந்த் என்ற சகோதரர் க்கு தாவா செய்து அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள்,மாமனிதர் நபிகள்நாயகம்,சொர்க்கம் நரகம் ,வரும்முன் உரைத்த இஸ்லாம் ஆகிய. புத்தகங்கள் வழங்கப்பட்டது.அதே போன்று புண்ணியமூர்த்தி என்ற சகோதர்ருக்கும் 4 புத்தகம் வழங்கப்பட்டது.இவர்கள் முனைவர் பட்டம் பெற ஆய்வில் ஈடுப்பட்டுள்ளனர்.மொத்தம் 8 புத்தகம் வழங்கப்பட்டது.


