திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை 1 சார்பாக 11-12-14 அன்று ஸ்டீபன் ராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டு பெயர...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை 1 சார்பாக 11-12-14 அன்று ஸ்டீபன் ராஜ் என்ற சகோதரர் இஸ்லாத்தை வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டு பெயரை அபுபக்கர் சித்திக் என மாற்றிக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ். அவருக்கு குர்ஆன், அர்த்தமுள்ள கேள்வி அறிவுபூர்வமான பதில்கள், சொர்க்கம் நரகம்,தொழுகை, போன்ற புக்ஸ் கொடுக்கப்பட்டது.

.jpg)
