திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 ல் சார்பாக 15/12/2014 அன்று பிரகதி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு த...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கிளை1 ல் சார்பாக 15/12/2014 அன்று பிரகதி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை சித்திக்கா என மாற்றிக்கொண்டார் அல்ஹம்துலில்லாஹ்.இவருக்கு குர்ஆன் ,அடிப்படைகல்வி,நபிவழியில் தொழுகை, அர்த்தமுள்ள கேள்வி அறிவுபூர்வமான பதில், சொர்க்கம் நரகம், மனனம செய்வோம்,பெண்களின் கேள்விகள் ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.


